Day: 25 September 2021 (Page 2/2)

தமிழர் தாயக ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டும் “தாய்நிலம்” ஆவணப்படும் இன்று வெளியீடு

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பை எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்’ என்ற ஆவணப்படம் இன்று சனிக்கிழமை லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம்…

மேலும்....

மாவட்ட ரீதியில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் இன்றும் (சனிக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாவட்ட ரீதியில் 300 க்கும் மேற்பட்ட நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

மேலும்....

இலங்கை மற்றும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு

இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு…

மேலும்....

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதாவது,  செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை) வரையான காலப்பகுதியில் வடக்கில்  8 ஆயிரத்து…

மேலும்....

பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுங்கள் – கொழும்பு மாநகரசபை

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி…

மேலும்....

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது . மேலும்…

மேலும்....

ஒக்டோபர் முதலாம் திகதி கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்!

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள்…

மேலும்....

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழில்…

மேலும்....

கடற்படையினரின் அராஜகமானது அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ்

மன்னார்- வங்காலைபாடு  கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் கடுமையாக …

மேலும்....