Day: 7 September 2021 (Page 2/2)

கொரோனா தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் விலகல்!!

சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம விலகியுள்ளார். அவரது இராஜினாமா பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட…

மேலும்....

மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த…

மேலும்....

வடக்கில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 75 கொரோனா மரணங்கள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் 75 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம்…

மேலும்....

தகனம் செய்வதில் பாரிய சிக்கல்: நிதி அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டார் சுமந்திரன்

வடக்கு கிழக்கில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில்…

மேலும்....

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த…

மேலும்....

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.38 மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 769 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆயிரத்து 769 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில்…

மேலும்....

நாட்டில் இதுவரையில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர் – இராணுவத்தளபதி

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை 27.2 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும்…

மேலும்....

ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

மேலும்....