Day: 17 February 2021 (Page 2/3)

இன்றைய வானிலை!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது….

மேலும்....

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழா ஜனாதிபதி தலைமையில் !

உலகளாவிய எழுச்சிகள் மற்றும் மாற்றங்களுடன் இலங்கையை விரைவாக மாற்றியமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக நிலைமைகளுக்கு…

மேலும்....

16 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் பறிமுதல்!

யாழ்ப்பாணம், உடுத்துறை, மன்னார், உப்புக்குளம் ஆகிய இடங்களில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட  சோதனை நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினரால்  16 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன்…

மேலும்....

விஷேட அமைச்சரவை கூட்டத்தின் பின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – அரசாங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை விஷேட அமைச்சரவை கூட்டத்தின்  பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் உதய…

மேலும்....

இலங்கை விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை

இலங்கை விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டண சலுகை 2021 ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தரையிறங்கும் விமானங்களை ஊக்குவிப்பதற்காக 2020.12.26 – 2021.01.19…

மேலும்....

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

மேலும்....

போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை! பல மில்லியன் லாபம் பெற்ற சீனாவைச் சேர்ந்தவர் கைது

சேலைன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலந்து போலி கொரோனா தடுப்பூசிகளாக விற்பனை செய்து பல மில்லியன் டொலர் மோசடியில் ஈடுப்பட்ட நபரை சீனா கைது செய்துள்ளது. மோசடியில்…

மேலும்....

இலங்கையிலும் வேகமெடுக்கும் பிரிட்டனின் புதிய வைரஸ்!

பிரிட்டனில் இனங்காணப்பட்ட புதிய வகை வைரஸ் தற்போது 80 நாடுகளில் பரவியுள்ள நிலையில் எமது நாட்டில் கொழும்பு,அவிசாவளை, பியகம போன்ற பகுதிகளில் புதிய வகை வைரஸ் தொற்று…

மேலும்....

பிளாஸ்டிக் மற்றும் இரும்பில் உயிர்வாழும் கொரோனா வைரஸ்! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

கடதாசி, துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் இரும்பு மேற்பரப்பில் 7 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களில் கொரோனா வைரசின் ஆயுட்காலம் குறித்து மும்பை…

மேலும்....

பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம்!

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹூர் பொருளாதார நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. ஆராய்ச்சிப் பொருட்கள், வெளியீடுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்தல், இரு நிறுவனங்களும்…

மேலும்....