Day: 28 November 2020 (Page 2/3)

யாழில் மேலும் சில நிலையங்கள் முடக்கம்!

யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ…

மேலும்....

மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனுக்கு இரண்டு கைகளும் உடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு 9.20 மணியளவில்…

மேலும்....

சபரிமலையில் 39 பேருக்கு கொரோனா!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள், பொலிஸார் மற்றும் கோயில் ஊழியர்கள் உட்பட இதுவரை 39 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன….

மேலும்....

தன்னுடைய நண்பியை காதலித்து திருமணம் செய்த தந்தையை கொடூரமாக வெட்டி கொன்ற மகன்!

தென்காசி அருகே சொத்துத் தகராறு காரணமாக மகனே தந்தையை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். 70 வயதாகும்…

மேலும்....

காரை ஓட்டிச் சென்றவர் வீதியில் திடீர் மரணம்!

மல்வானை – பியகம வீதியில் காரொன்றை செலுத்திச் சென்ற 64 வயதுடைய நபரொருவர் காருக்குள்ளேயே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதாக பியகம பொலிஸாபொலிஸார்…

மேலும்....

கொழும்பில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை – பொ.சு.ப.சங்கம் எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இல்லை என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் துணை கொத்தணிகள்…

மேலும்....

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி திரளானோர் அஞ்சலி!

தமிழகம் – இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் இலங்கையில் தமிழீழ விடுதலை போரில் தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் மாவீரர் தினத்தை முன்னிட்டு நேற்று…

மேலும்....

காரைநகர் பி.செ. பிரிவை முடக்கும் தீர்மானம் இதுவரையில்லை!

“காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை. கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். இன்று மாலை…

மேலும்....

ஈரானின் பிரிகேடியர் தர மூத்த அணு விஞ்ஞானி படுகொலை!

ஈரான் மூத்த அணு விஞ்ஞானி பிரிகேடியர் ஜெனரல் மொஹ்சென் பக்ரிசாதே நேற்று (27) படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் அவரது வாகனத்தை மறித்து ஆயுததாரிகள்…

மேலும்....

சங்கானையில் வீடு புகுந்து வாள் வெட்டு; இருவர் படுகாயம்!

சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச்…

மேலும்....