Day: 26 November 2020 (Page 2/4)

கொடூர ஆட்சியிலிருந்து எம்மை காப்பாற்ற தலையிடுங்கள் – சர்வதேச சமூகத்திடம் உதவிகோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

சர்வதேச நியமங்களை புறந்தள்ளி இலங்கையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பறித்து வருகிறது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடி அலையும் தாய்மாரினை குற்றவாளிகள் போல…

மேலும்....

வத்தளையில் வங்கிக் கிளையொன்று முற்றாக தீக்கிரை!

வத்தளை, ஹெந்தல வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த வங்கிக் கிளை முற்றிலுமாக தீக்கரையாகியுள்ளது. மேலும் இன்று அதிகாலை 3.00…

மேலும்....

நுவரெலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, மஸ்கெலியா மற்றும் வட்டவளை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எழுவர் இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர். வட்டவளை – குயில்வத்தை, கினிகத்தேன…

மேலும்....

முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை…

மேலும்....

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பின்புறமாக அடித்து தூக்கிய தனியார் பேருந்து!

யாழ்.நாவற்குழி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பின்புறமாக வந்த பேருந்து மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வந்து…

மேலும்....

மாங்குளத்தில் தனியார் காணியில் ஒன்றில் குண்டுவெடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் குண்டு ஒன்று இன்று வெடித்துள்ளது. தனியார் ஒருவருடைய காணியில் இருந்து குறித்த குண்டு எவ்வாறு வெடித்தது…

மேலும்....

முல்லைத்தீவு முழுமையான இராணுவப் பிடியில்!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதி எங்கும் நாளைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் தற்போது நீதிமன்றங்களினால் நினைவேந்தல்…

மேலும்....

டுவிட்டரில் தேசியத்தலைவரின் பிறந்தநாள் பதிவுகள் வைரல்!

தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது ஜனன தினம் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக,…

மேலும்....

கஞ்சிகுடிச்சாறு குளத்தில் 50 ஆயிரம் நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டமான திலாப்பியா மீன் குஞ்சுகள் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மீன்குஞ்சுகள்…

மேலும்....

தமிழ் அரசியல் கைதிகளுக்காக தற்கொலை செய்த செந்தூரனின் நினைவு நாள்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தன்னூயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் (18-வயது) ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2015ம் ஆண்டில்…

மேலும்....