Day: 24 September 2020 (Page 2/4)

தமிழர்கள் கொலை; கோப்ரல் சுனிலுக்கு எதிரான வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்!

இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 8 பேரை படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக…

மேலும்....

340 மில்லியனுக்கு இணங்கிய கப்பல் உரிமையாளரிடம் மேலும் 100.மி.. கோரல்!

சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டிமைன்ட் கப்பல் மூலமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 340 மில்லியன் ரூபாவை முழுமையாக…

மேலும்....

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை!

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வர்த்தமானி…

மேலும்....

உரத்தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் – அமைச்சர்

நாட்டில் தற்பொழுது நிலவும் உர தட்டுப்பாடு இரண்டு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று காலை கூடிய போது நாடாளுமன்ற…

மேலும்....

பாரிய பாறை வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு தடை!

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் இன்று (24) அதிகாலை 7 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்தமையினால், அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக…

மேலும்....

மட்டு’வில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவரின் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று (23) இரவு…

மேலும்....

டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்து: கிளிநொச்சியில் சம்பவம்!

இன்று காலை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வீதி ஓரமாக நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வாகனம் சேதமடைந்த…

மேலும்....

தீர்மானத்தை அறிவித்த தமிழ் தேசிய கட்சிகளிடம் விசாரணை!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடை நீடிப்பையடுத்து உண்ணாவிரதம் மற்றும் ஹர்த்தால் தீர்மானத்தை அறிவித்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்ப்பாணம் மாவட்ட…

மேலும்....

1900 கிலோ கழிவு தேயிலை வெலம்பொடவில் மீட்பு !

உடுநுவர – வெலம்பொடை பிரதேசத்தில் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியொன்று வெலம்பொட பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது லொறியிலிருந்து 1,900 கிலோகிராம் கழிவு தேயிலை வெலம்பொட பொலிஸாரால்…

மேலும்....

திலீபன் நினைவு நடைபயண ஏற்பாடு – த.தே.ம. முன்னணி எம்பிகளுக்கு அழைப்பாணை!

வவுனியாவில் இருந்து நல்லூர் வரை தியாக தீபம் திலீபன் நினைவாக நடைபயணத்தை ஏற்பாடு செய்ததற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவருக்கு நீதிமன்ற…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com