Day: 7 September 2020 (Page 2/2)

வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்து ஒருவர் பலி இருவர் காயம்

நவகமுவ, கொத்தலாவல பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்தலாவல பகுதியின் பாசல் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீட்டின் சுவரே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது….

மேலும்....

தனிமைப்படுத்தல் நிலையமாக மாறவுள்ள போகம்பறை சிறை

விளக்கமறியல் கைதிகளின் தனிமைப்படுத்தலுக்காக கண்டியில் அமைந்துள்ள பழைய போகம்பறை சிறைச்சாலை கட்டிடத்தை பயன்படுத்த சிறைச்சாலை திணைக்களம் முடிவுசெய்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள சிறைகளுக்கு…

மேலும்....