Day: 5 September 2020 (Page 2/3)

விசாரணைக்கென அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவேந்தல்!

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்…

மேலும்....

ஆழ்கடலுக்கு இழுத்து செல்லப்படும் ‘MV New Diamond’

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றியுள்ள ‘MV New Diamond’ கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….

மேலும்....

இலங்கையில் தேடப்பட்டு வந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் இந்தியாவில் வைத்து தனுஷ்கோடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் சபுகஸ்கந்த பகுதியில் வைத்து 23…

மேலும்....

கனரக வாகனத்துடன் மோதிய ஹயஸ்!

கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் கனரக வாகனம் ஒன்றுடன் ஹயஸ் ரக வான் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று…

மேலும்....

புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – மலேசிய முன்னாள் பிரதமர்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமதுஅமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர்…

மேலும்....

திருகோணமலை சம்பூர் முருகனுக்கு சிங்களவர்கால் நெருங்கும் ஆபத்து: இடம்பெயர வைக்க முயற்சி

 சிறிலங்கா ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு சம்பூர் குன்றத்தூர் மத்தளமலை திருக்குமரன் ஆலய பகுதியை பார்வையிட்டு மறு அறிவித்தல் வரும் வரை ஆலயத்தை வழிபடலாம் அதன் பின்பு புராதான…

மேலும்....

மணல் ஏற்றி வந்த இளைஞர்கள் மூவர் மீது காவல்துறை கொலை வெறித்தாக்குதல்

மணல் ஏற்றிவந்த இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த 3 இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.  உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிவந்தபோது பொலிஸார் வழிமறித்துள்ளனர்….

மேலும்....

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்கைள்! பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள்

கட்டுவன் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்திருந்தார். குழந்தைகள் நால்வரும் முழுமையான ஆரோக்கியத்துடன் யாழ்ப்பாணம் போதனா…

மேலும்....

அம்பாறை கரையோரங்களில் எண்ணெய் படிவுகள்: கடலுக்கு செல்லாத மீனவர்கள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகள் சிலவற்றில் தாவரங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் எண்ணை படிவுகள் காணப்படும் நிலையில் அது தீயில் எரிந்த கப்பலில் இருந்து கசிந்தது என மக்கள்…

மேலும்....

இனப்படுகொலைக்கு நீதிவேண்டி ஐ.நா. நோக்கிய ஈருருளிப் பயணம்

ஐக்கிய நாடுகள்அவையின் மனித உரிமைகள் ஆலோசனையகத்தின் 45 ஆவது  கூட்டத் தொடரை நோக்கி, தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக  சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும்…

மேலும்....