Day: 3 September 2020 (Page 2/2)

கரைச்சி பிரதேச சபையில் சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு!

ஐந்து மற்றும் அதற்கு மேல் பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்களுக்கு கரைச்சி பிரதேச சபையினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு வழங்கும் திட்டம் இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது….

மேலும்....

தேங்காய்க்குள் மறைத்து கஞ்சா கடத்திய கில்லாடிகள் கைது!

தேங்காய்க்குள் மறைத்து வைத்து ஹெரோயின் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஐவர் க‍ைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து சந்தேக நபர்களையும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னாடுவா வெளியேறும் இடத்தில் மொராகாஹேனா…

மேலும்....

மரத்துடன் மோதிய வாகனம்; இருவர் பலி!

கொழும்பு – மஹரகம, நாவின்ன சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மரத்துடன்…

மேலும்....