இலங்கை (Page 2/156)

வியாழேந்திரனுக்கு கணேசனின் சவால்!

அபிவிருத்தியை எதிர்பார்த்து வாக்களித்த தமிழர்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியை முன்னிறுத்தி நாடாளுமன்றுக்கு தெரிவானவர்களும் இன்று…

மேலும்....

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 83…

மேலும்....

P2P தொடர்பில் கஜேந்திரன் எம்.பியிடம் பொலீஸார் வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் இன்றையதினம் தமிழ்த்தெசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயவாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலீஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள…

மேலும்....

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476…

மேலும்....

ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வருகின்றது புதிய சட்டம்-மீறினால் தண்டனை!

நுகர்வோர் பாதுகாப்புச் சபை மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையால் பதிவு செய்யாமல் கை சுத்திகரிப்பானை இறக்குமதி செய்வதையோ அல்லது விற்பனை செய்வதையோ தடைசெய்து சிறப்பு வர்த்தமானி…

மேலும்....

கட்டாரில் வாகன விபத்தொன்றில் சிக்கி மட்டக்களப்பு இளைஞன் பரிதாபமாக பலி!

கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஸியாவுல் ஹக் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம்…

மேலும்....

ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியை இலங்கையிலும் பயன்படுத்த ஆலோசனை

அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியை இலங்கையிலும் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. ஒருதடவை மட்டும் செலுத்தப்படும் குறித்த ஜான்சன் &…

மேலும்....

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு – காத்தான்குடி…

மேலும்....

அடுத்தமுறை கோட்டாபயவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது -அடித்துக் கூறுகிறார் ரத்னதேரர்

இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலி​யே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்….

மேலும்....

வருகிறது மாகாணசபை தேர்தல் -அறிவிப்பை வெளியிட தயாராகிறார் கோட்டாபய?

எதிர்வரும் ஜூன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக ஆளும் கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்…

மேலும்....