அண்மை செய்திகள் (Page 2/838)

தேவாலயத்தில் கைக்குண்டு எடுக்கப்பட்ட சம்பவம் – நீதிமன்றத்தின் உத்தரவு

பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு…

மேலும்....

இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதை வரவேற்கின்றோம் – அன்னராசா

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை  செய்வதற்கு எடுத்த முடிவு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…

மேலும்....

பதுளை புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!

‘பிறபுத்த’ கலாச்சார அறக்கட்டளை மற்றும் பதுளை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்த ‘பதுலு புத்தக வசந்தம்’ பதுளை புத்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு…

மேலும்....

குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

மின்சார நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 216 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5…

மேலும்....

மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச்…

மேலும்....

சீனாவின் அரிசி சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் – எதிர்க்கட்சி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவ…

மேலும்....

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை  செய்யப்பட்டனர். நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில்…

மேலும்....

கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்!

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி…

மேலும்....

மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

இலங்கையில் மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பு…

மேலும்....