செய்திகள் (Page 2/94)

சிரேஷ்ட உறுப்பினர்கள் 3 பேருக்கு அமைச்சு பதவி!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ். பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு புத்தாண்டுக்கு பிறகு அமைச்சரவை அமைச்சு…

மேலும்....

கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள் பொலிஸ் இணையத்தளத்தில்

 கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது. www.ineed.police.lk எனும் இணையத் தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட…

மேலும்....

கொழும்பில் மோசடிக்கும்பலை தேடி வேட்டை : பாதிக்கப்பட்டிருப்பின் பொலிஸ் நிலையத்தை நாடவும்

பிரதான வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து கதைப்பதைப் போன்று நடித்து, தொலைபேசி ஊடாக கொழும்பின் முன்னணி விற்பனை நிலையங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து அதற்கு பதிலாக போலியான…

மேலும்....

புற்றுநோய் மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி!

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் சில இன்று திங்கட்கிழமை மீள் ஏற்றுமதி செய்யபட்டுள்ளன. இன்று அதிகாலை கொழுமபு துறைமுகத்தை வந்தடைந்த பார்பரா…

மேலும்....

பிறை தென்படவில்லை ! ரமழான் நோன்பு ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் புதன் கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  ஹிஜ்ரி 1442 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 914 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து…

மேலும்....

உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!

உச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) காணொலி வாயிலாக நடைபெற்றுகிறது. உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தொற்று…

மேலும்....

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஏப்ரல் 14 ஆம்…

மேலும்....

கிழக்கு லடாக் எல்லை: சீனாவுடன் விலகுவதற்கான அழைப்புகளை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது

கிழக்கு லடாக்கின் மீதமுள்ள பகுதிகளில் இந்தியா மற்றும் சீன துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம்…

மேலும்....

அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கோரிக்கை

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர்…

மேலும்....