இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் – முதல் நபர் அடையாளம்!

இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே…

மேலும்....

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது கடமைகளை நேற்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றார். தூதுவர்…

மேலும்....

பாடசாலை விடுமுறையில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022ஆம்…

மேலும்....

எரிவாயு கசிவினால் நாட்டில் இதுவரை 131 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்!

நாட்டில் இந்த வருடத்தின் நேற்று(புதன்கிழமை) வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை…

மேலும்....

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தேசிய மக்கள்…

மேலும்....

அரசாங்கம் 1 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

காணி உறுதிப்பத்திரமற்ற சகல காணிகளுக்கும் நடமாடும் சேவைகள் ஊடாக ஸ்வர்ணபூமி மற்றும் ஜயபூமி உள்ளிட்ட காணி உறுதிப் பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக காணி…

மேலும்....

பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம்

இலங்கையை பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, ‘பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்’ ஒன்றை ஸ்தாபிக்க,…

மேலும்....

ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து புறப்பட்டார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

மேலும்....

ஒமிக்ரோன் நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலான முக்கிய ஆலோசனை முன்வைக்கப்பட்டது!

கொரோனாவின் ஒமிக்ரோன் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்…

மேலும்....

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் மாயம்!

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காணி மறுசீரமைப்பு…

மேலும்....