இலங்கை (Page 189/195)

தனிமைப்படுத்தல் நிலையமாக மாறும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

 வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள்  இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை விடுவிக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்களை…

மேலும்....

மினுவங்கொடை கொவிட் கொத்தணி பரவல் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் சவேந்திர சில்வா..!

 நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய சில…

மேலும்....

திருமலையில் மலசலகூட குழிக்குளிருந்து கேரள கஞ்சா மீட்பு

 திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும்,மொரவெவ பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  கேரள கஞ்சாவை மலசல கூடத்தின் குழிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரை  கைது செய்துள்ளதாக…

மேலும்....

இலங்கைக்கு ஜேர்மனி பாராட்டு

மரண தண்டனை தொடர்பான தடை குறித்து ஜேர்மனி இலங்கையை பாராட்டியுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட், மரண…

மேலும்....

முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விபத்தானது இன்று காலை…

மேலும்....

ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது!

 பொலிஸ் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 இதுவரையில் கைது செய்யபட்டுள்ளனர். அந்தவகையில் ஊரடங்கு விதிக்கப்பட்ட காலப்பகுதிகளில் 28 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல்…

மேலும்....

களனி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவி மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மாணவரின் தந்தை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின்…

மேலும்....

பட்டப்பகலில் துனிகர கொள்ளை ; வவுனியாவில் சம்பவம்

 வவுனியாயாவில் நேற்று கடையொன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட  முச்சக்கர வண்டியில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஹொறவப்பொத்தானை வீதிபள்ளி வாசல் சந்திக்கு…

மேலும்....

முடக்கத்தலிருந்து விடுபட்டு வழமைக்கு திரும்பிய அனலைதீவு, காரைநகர்

 அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல்  நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் க.மகேசன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தில் கடந்த இரண்டு…

மேலும்....

மனைவியை கொன்றுவிட்தாக பொலிசில் சரணடைந்த கணவன் – ஆனால் உண்மையில் நடந்தது?

 கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், கர்ப்பிணிப் பெண் உயிருடனிருப்பதை அவதானித்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்….

மேலும்....