அண்மை செய்திகள் (Page 165/167)

வரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்!!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய…

மேலும்....

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்ந்தும் நீடிக்க நடவடிக்கை?

பல்கலைக்கழக அனுமதிகளுக்கான திகதியை நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி கொரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற்றோர்…

மேலும்....

வவுனியா ஊடாக வடமாகாணத்தினுள் வருகைதருவோர் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்!!

கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவி இன்று (08.04.2020) மதியம் வழங்கி வைக்கப்பட்டது….

மேலும்....

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் : 7ஆவது நபர் மரணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு நோய் தொற்று வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த நபர் சற்று முன்னர்…

மேலும்....

இன்று இருவர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (08) இருவர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இன்று நால்வருக்கு கொரானோ தொற்று உறுதியானதுடன், ஒருவர் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது….

மேலும்....

வலைகள் தீக்கிரை; மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் விசமிகளால் கரை வலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கரைவலை எரிவதை…

மேலும்....

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இராசேந்திரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பெரியசாமி மங்கலேஸ்வரன் (25) என்பவரே…

மேலும்....

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் கடந்த 24 மணி நேரத்தில் 936 பேர் உயிரிழந்துள்ளனர்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் புதிதாக 936 பேர் உயிரிழந்துள்ளனர்; இதுவரை மொத்தமாக 7,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்....

எதிர்வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : அமைச்சர் பவித்திரா!!

கொரோனா குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் மருத்துவ கல்லூரி தலைவர்களது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன் போது சுகாதார…

மேலும்....

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை!!

யாழில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு கொரனா தொற்று பரிசோதனைக்காக யாழிற்கு அனுப்பி…

மேலும்....