ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்பு!

அரியானா மாநிலத்தில் ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் ரிஷ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது….

மேலும்....

iPhone 12 கைப்பேசிகளை எப்போது கொள்வனவு செய்யலாம்? வெளியான தகவல்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்கள் தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டிருந்தது. எனினும் குறித்த கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும் குறித்த…

மேலும்....

மஹிந்த தனது அலுவலகத்திலேயே மகனுக்கு வேலை போட்டுக் கொடுத்தார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமைப் பணியாளராக யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்தவின் இரண்டாவது புதல்வனான யோஷித இதவரை கடற்படையில் பணியாற்றி வந்தவர். ராஜபக்சக்களின் ஆட்சியில் முக்கிய…

மேலும்....

முரளிதரன் அரசியலில் ஸீரோ – கீராவாக திரையில் வரட்டும் பார்ப்போம்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில்…

மேலும்....

மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுதி – மக்களே அவதானம்

கிரிந்திவெல குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மீன் வியாபாரியுடன் நெருங்கிப் பழகிய சுமார் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது…

மேலும்....

வவுனியாவில் வீட்டிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா- உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என அடையாளம்…

மேலும்....

தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ஆக உயர்த்த முடிவு?

 தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ஆக உயர்த்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். தொழில் அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ள…

மேலும்....

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் – வானிலை எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மேல், சப்ரகமுவ,…

மேலும்....

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது!

மாத்தறை – வெலிகமையில் 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 27 வயதுடைய பிரத்தியேக வகுப்பு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் பெற்றோர் வழங்கிய…

மேலும்....

ரிஷாட் மனைவியிடம் சிஐடியினர் விசாரணை!

சிஐடியால் தேடப்படும் ரிஷாட் பதியுதீன் எம்பி காணாமல் போயுள்ள நிலையில் அவரது மனைவியிடம் இன்று (15) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இன்று மாலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து…

மேலும்....