
விவசாய இரசாயன் மீட்பு; இருவர் கைது;
அத்தியாவசிய பொருட்கள் என்ற போர்வையில் விவசாய இராசாயனப் பொருட்களை கொண்டுசென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி – புனான் பகுதியில் கடற்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….
மேலும்....
இரவுடன் காெராேனா தாெற்று அதிகமானது!
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (18) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மட்டும் புதிதாக 12…
மேலும்....
பிரித்தானியா ராணியின் 68 வருட பாரம்பரியத்தை மாற்றிய கொரோனா!
68 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானிய மகாராணியாரின் பாரம்பரியத்தை மாற்றிய கொரோனா!! பிரித்தானிய மகாராணியாருக்காக 68 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய செயல் கொரோனாவால் தடைபட்டுள்ளது. பிரித்தானிய…
மேலும்....
புத்தூரில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 5 அப்பாவி இளைஞர்கள்
புத்தூரைச் சோ்ந்த கண்ணன் எனும் முச்சக்கரவண்டிச் சாரதி தனது வா்ணம் தீட்டும் நண்பரை வழமையாக வேலை முடிந்ததும் அவரது வீட்டில் இறக்கிவிடுவாா். வழமை போல் ஏப்ரல் 18ம்…
மேலும்....
தனியார் நிறுவன அலுவலகங்களை திறக்க அனுமதி!
தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி ஊரடங்கு தளர்வின் போது காலை 10 மணி முதல் அலுலகங்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்....
பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்!
பாடசாலைகள், பல்கலைக்கழங்கங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தியோட்டர்கள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்று இன்று (18) சற்றுமுன் அரசு அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் தினமும் பகலில்…
மேலும்....
இன்றைய பரிசோதனையில் 41 பேரில் யாருக்கும் தொற்றில்லை!
யாழில் இடம்பெற்ற இன்றைய(18) கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று(18) 41 பேருக்கான கொரோனா பரிசோதனை…
மேலும்....
இந்தியாவில் 488 பேர் மரணம்!
கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா 17ம் இடத்தில் காணப்படுகிறது. இதன்படி இந்தியாவில் இதுவரை 14,792 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில்…
மேலும்....
கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க இங்கிலாந்தில் உள்ள கவுன்சில்களுக்கு மேலும் £1.6 பில்லியன் நிதி!
கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க இங்கிலாந்தில் உள்ள கவுன்சில்களுக்கு மேலும் £1.6 பில்லியன் நிதி வழங்கப்பட உள்ளது பூங்காக்களை திறந்து வைத்திருக்கவும் இறுதிச் சடங்கில் உறவினர்கள் கலந்து கொள்ளவும்…
மேலும்....
முல்லைத்தீவை சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை!!
தனது கணவர் குடும்பத்தினரால் சித்திரவதைக்கு உ ள்ளாகியுள்ள பெண் ஒருவர் த ன்னை காப்பாற்றுமாறு சமூக ஊடகங்களில்வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து இரத்தினபுரி – இறம்புக்கந்தை…
மேலும்....