மீசாலையில் யுவதி தற்கொலை!

தென்மராட்சி – மீசாலை கிழக்கில் இன்று (09) மாலை 4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சோமசுந்தரம் சிந்துஜா (21-வயது) என்பவரே…

மேலும்....

பாடசாலைகள் திறக்கப்படுமா? கல்வி அமைச்சின் தீர்மானம்…!

நாட்டில்  உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டமுடியாத நிலைமை காணப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று…

மேலும்....

கவனயீன மரணங்களை அடுத்து கேதீஸ்வரன் விடுத்த விசேட அறிவிப்பு!

“வடமாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் தற்போதைய காலகட்டத்தில் இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் நிலைகள் மற்றும் ஆஸ்மா போன்ற சுவாசத் தொகுதி நோய் உடையவர்கள்…

மேலும்....

கனடா ரொரண்டோவில் உள்ள நந்தா உணவகத்தில் தள்ளிவிட்டு விழுந்ததனால் உயிரிழந்த கமலகண்ணன்!

கனடா ரொரண்டோவில் உள்ள நந்தா உணவகத்தில், கடந்த 5ம் திகதி மாலை 3 மணிக்கு உணவு வாங்கிக் கொண்டு இருந்த நபர். ஏற்கனவே அங்கே நின்ற ஒரு…

மேலும்....

புலம்பெயர் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் கொரோனாவின் கோரத்தால் பலி

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். மிகச்சிறந்த ஆளுமை…

மேலும்....

யாழ் வர்த்தக நிலையத்திற்குள் உயிரை விட்ட முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளார். முல்லைத்தீவு –…

மேலும்....

யாழ்ப்பாண யுவதி பிரான்சில் கொரோனாவுக்குப் பலி!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் நேற்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31)…

மேலும்....

கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் பலி!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு இலங்கை வைத்தியர்களும் அடங்குவதாக அந்த…

மேலும்....

வவுனியாவில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் கசிப்பு உற்பத்தி : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!

வவுனியா, சாந்தசோலைப் பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொலிசாரால் அவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இன்று(09.04.2020) காலை இடம்பெற்ற இச் சம்பவம்…

மேலும்....

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் உயிரிழந்த பூநகரி இளைஞன்!!

உலகம் முழுவதும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. கொவிட் -19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com