ஒரு புறம் வறுமை மறுபுறம் தொற்று நோய்: ஐயாயிரத்திற்காக வீதியோரங்களில் மக்கள்

மஸ்கெலிய புரோன்ஸ்விக் பிரிவுக்கு உட்பட்ட 10 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் 5 ஆயிரம் ரூபா கெடுப்பனவிற்காக வீதி ஓரங்களில் தவமிருப்பதாக தெரியவருகிறது இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

மேலும்....

சிறிலங்கா எல்ல பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

எல்ல பகுதியைச் சேர்ந்த கினலன் பெருந்தோட்டத்தில் இன்று காலை (22-04-2020) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் இடத்தை ,எல்ல பொலிசார் முற்றுகையிட்டனர்….

மேலும்....

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்து!

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காயான்கேணி புல்லாவி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…

மேலும்....

பொதுத்தேர்தலை நடாத்துவதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்…!

பொதுத்தேர்தலை நடாத்துவதை அரசாங்கம் மீள் பரீசிலனை செய்ய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி…

மேலும்....

மின்னல் தாக்கி ஒருவர் பலி

தும்மலசூரிய பிரதேசத்தில் மூன்று பேருக்கு மின்னல் தாக்கியதில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 69 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும்…

மேலும்....

கொழும்பில் இருந்து யாழுக்கு தப்பி வந்த நபர்; தனிமைப்படுத்தல்

கொழும்பு – டாம் வீதியில் இருந்து லொறி ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்த சுழிபுரத்தை சேர்ந்த ஒருவர் வலி மேற்கு சுகாதார பரிசோதகர்களினால் கண்டு அறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்….

மேலும்....

ஆனையிறவும் அந்த நாட்களும்….!

உண்ணிவெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது. பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள்…

மேலும்....

தொற்று அறிகுறிகளுடன் பேருந்து தரிப்பிடத்தில் யாசகர்

நோய் அறிகுறிகளுடன் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த யாசகர் ஒருவரை இன்று (21) வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் லக்மாந்த சில்வா தெரிவித்தார்….

மேலும்....

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

இலங்கையில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு…

மேலும்....

திரிபோஷா மற்றும் விட்டமின் வகைகளை வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை !

சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா வகைகளை குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாத நிறையின் அடிப்படையில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com