கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் பலி!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு இலங்கை வைத்தியர்களும் அடங்குவதாக அந்த…

மேலும்....

வவுனியாவில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் கசிப்பு உற்பத்தி : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!

வவுனியா, சாந்தசோலைப் பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொலிசாரால் அவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இன்று(09.04.2020) காலை இடம்பெற்ற இச் சம்பவம்…

மேலும்....

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் உயிரிழந்த பூநகரி இளைஞன்!!

உலகம் முழுவதும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. கொவிட் -19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள்…

மேலும்....

இரத்தினபுரியிலிருந்து 67 பேர் தனிமைப்படுத்தல்

இரத்தினபுரி நகரப்பகுதியிலிருந்து 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும்....

மன்னார் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று (09 ) வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வடமேல் மற்றும் மேல்…

மேலும்....

யாழ் பல்கலை மருத்துவ பீட பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை!

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில்  இதுவரை 89 பேருக்கான  கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  பரிசோதனையில் எந்தவொரு நபருக்கும்  தொற்று இல்லை எனவும்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ…

மேலும்....

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (09) பிற்பகல் 1 மணிமுதல் 7 மணிவரையில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

மேலும்....

இதுவரை 47 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (09) மூவர் குணமடைந்துள்ளனர். இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 135 ஆக குறைந்துள்ளது. கொரோனா…

மேலும்....

பிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்!

யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை…

மேலும்....

கொரோனா வைரஸ் தொற்று : மன்னார் – தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கம்!!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…

மேலும்....