முக்கிய செய்திகள் (Page 10/11)

51 குருதிக் கொடையாளர்களுடன் நிறைவுகண்ட இரத்ததான முகாம்!

‘விதையனைத்தும் விருட்சமே’ செயற்றிட்டத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு நாவற்குழி சித்திவிநாயகர் சனசமூக நிலையத்தால் அண்மையில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது 51 பேர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி…

மேலும்....

இனவாத உணர்ச்சி உயிர் கொல்லியை விட மோசமானது

இனவாத உணர்ச்சியானது கொரோனா வைரஸ் உயிர்கொல்லியை விட மோசமானது என பிரித்தானியாவை சேர்ந்த உலக குத்து சண்டை சம்பியனான அந்தனி ஜோசூவா தெரிவித்துள்ளார். அமெரிக்க கறுப்பின பொதுமகன்…

மேலும்....

சாட்சியங்கள் இறப்பதற்கு முன் சர்வதேசம் நீதி பெற்றுத் தர வேண்டும்…!

சாட்சியங்களாக உள்ள எங்களுடைய உறவுகள் இறப்பதற்கு முன் சர்வதேசம் எமக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலிந்து காணாமல்…

மேலும்....

ஹூலுக்கு எதிராக மஹிந்தவிடம் முறைப்பாடு!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹூல்க்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்….

மேலும்....

சிறுவனை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

தர்கா நகர் சிறுவன் தாரிக் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர், சார்ஜன்ட், கான்ஸ்டபிள் ஆகியோர் பணியிடை நீக்கம்.

மேலும்....

மன்னாரில் புலனாய்வு பிரிவால் அறுவர் கைது!

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாருக்கு இருவரை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால்…

மேலும்....

குடத்தனையில் பொலிஸ் கொலைவெறித் தாண்டவம்! பெண் உட்பட மூவார் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் குடத்தனையில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸாார் மூர்க்கத்தனமாக தாக்கியதில் மூவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளமண் ஏற்றியதாக நேற்றைய தினம் குற்றம்சாட்டி குறித்த வீட்டில்…

மேலும்....

இலங்கையில் தயாரிக்கப்பட்ட நோய்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கும் ரோபோ மஹிந்தவிடம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோ இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடயம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.  இந்த ரோபோ நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. அதி…

மேலும்....

புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடியவருக்கு வலைவீச்சு!

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடிய ஒருவரை தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினர் தேடி வருகிறார்கள். ஏனைய இருவரும் சிக்கினர். நேற்று முன்தினம் (23)…

மேலும்....

மஹிந்தவின் கோட்டையில் கொரோனா அச்சம்; பரிசோதனை மும்முரம்!

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று  கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அலரிமாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் போன்று…

மேலும்....