லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்!

லண்டன் பாராளுமன்ற கட்டிடம் மீது நம் கார்த்திகை செங்காந்தல் மலர். மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பினதும்…

மேலும்....

அரசால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ்

முதலாளிமார் சம்மேளனத்தினால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்கள் மாத்திரமின்றி அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் சகல தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக நிரந்தர…

மேலும்....

விரைவான அன்டிஜென் பரிசோதனை இன்று முதல்

புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியேறும் நபர்கள் மீது சீரற்ற விரைவான அன்டிஜென் பரிசோதனைகளை நடத்தும் திட்டம் இன்று முதல் மேற்கொள்ளப்படும். எனினும் சீரற்ற அன்டிஜென்…

மேலும்....

சிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

சிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில்…

மேலும்....

கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தேவைக்கேற்ப போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தினாலும், மக்களின் கிராமப்புற…

மேலும்....

தென்னிலங்கையில் வைத்து சிறுமிக்கு ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்ததா?

ஜனாதிபதியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் கடந்த 27 ஆம் திகதி மாத்தறையில் பிடபெத்தர, கிரிவெல்கெல கிராமத்தில் தேரங்கல மகா வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சென்றிருந்தார்….

மேலும்....

கோழி இறைச்சிக்கு நிர்ணயிக்கப்பட்டது விலை!

நாட்டில் அண்மையில் கோழி இறைச்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததால் கோழி வியாபாரம் செய்வோர் மட்டுமன்றி நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில்…

மேலும்....

மகிந்தவின் உடல்நிலை குறித்து விசாரிக்க விரைந்த முக்கியஸ்தர்கள்

முழங்கால் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் நிமல் சிறிபால…

மேலும்....

விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையா அது? வெளியான தகவல்

யாழ்.மாநகர காவல் படையினருக்கு வழங்கப்பட்ட சீருடை விடுதலைப்புலிகளின் பொலிஸ் சீருடைக்கு ஒத்ததாக தென்னிலங்கையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும் யாழ்.மாநகர தூய்மையை பேணும் வகையில் உருவாக்கப்பட்ட காவல்படையின் கடமைகளுக்காக…

மேலும்....

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் ஒரு தனி நாடு போன்ற ஒரு பகுதி என்றும், அதற்கான நிதி சக்தி கூட நாடாளுமன்றத்திற்கு இல்லை என்றும் ஐக்கிய மக்கள்…

மேலும்....

போர்க்குற்றம் புரிந்த ஸ்ரீலங்கா இராணுவத்தைச்சேர்ந்தவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க 357 பேர் முன்வந்தனர்

ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 28 பேர் போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் அவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க 357 முன்னாள் விடுதலைப்புலிகள் முன்வந்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு சாட்சியமளிக்க வந்தவர்களில்…

மேலும்....