திடீரென மயங்கி விழுந்ததால் வவுனியாவில் பரபரப்பு

ஒருவர் சில மணிநேரங்களுக்கு(மாலை) முன் திடீர்மயக்கம் ஏற்பட்டு வ வுனியா 2ம் குறுக்கு வீதியில் விழுந்துள்ளார். காவலதுறை மற்றும் சுகாதார பணியாளர்கள் அவரை துரித பாதுகாப்புடன் வைத்தியசாலையை கொண்டுசென்றுள்ளனர்

உயர்குருதி அமுக்கம் காரணமாகவே அவர் தலைசுற்று ஏற்பட்டு விழுந்துள்ளார் என்றும் இருப்பினும் அவரை தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவரின் இரத்தமாதிரிகளை அநுராதபுர மற்றும் யாழ்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com