மஞ்சளுக்கு கட்டுப்பாட்டு விலை!

ஒரு கிலோ மஞ்சளின் அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாயக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பதற்ற நிலை காரணமாக மஞ்சளின் நுகர்வு அதிகரித்தமையினால் எல்லை மீறிய விலையில் விற்பனை இடம்பெற்றது.

இந்நிலை காரணமாகவே இவ்வாறு கட்டுப்பாட்டு விலை அமுலாகியுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com