கொரோனா வைரஸ் நோயில் பிடியிலிருந்து மீண்டும் பணிக்கு வந்த பிபிசி செய்தி தொகுப்பாளர் ஜோர்ஜ் அழகையா

கொரோனா வைரஸ் நோயில் பிடியிலிருந்து மீண்டும் பணிக்கு வந்த பிபிசி செய்தி தொகுப்பாளர் ஜோர்ஜ் அழகையா

தமிழரான பிபிசி புகழ் ஜோர்ஜ் அழகையாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது தற்போது குணமாகி மீண்டும் பணிநிமித்தம் பிபிசி சேவையில் இணைந்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே புற்று நோய் இருக்கிறது. இதன் காரணத்தால் அவர் பிபிசி செய்தி வாசிப்பு பிரிவில் இருந்து விலகி இருந்தார்