பிரித்தானியாவில் மேலும் 873 பேர் கோவிட்-19 நோயால் மரணம்!

இரண்டு நாட்களின் பின் திடீரென அதிகரித்த இறப்பு எண்ணிக்கை

பிரித்தானிய அரசு இன்று அறிவித்த தகவலின் படி பிரித்தானியாவில் கோவிட்-19 நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,382 ஆக உயர்ந்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com