லண்டனில் அல்வாயைச் சேர்ந்த பெண் கொரோனாவால் பலி

லண்டனில் யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா நொற்று நோயால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த  யாழினி  , முத்து எயில்மெண்ட் எனும அங்காடி ஒன்றை நடத்திவந்தவர்.

இவ் வணிக நிறுவனத்தால் வருமானத்தில் ஒரு பகுதியை போரால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதியில் உதவிகளைச் செய்து வந்தவர்.

இவருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். கொரோனா தொற்று நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இவரும் அந்நோய்க்கு உள்ளாகி கடந்த புதன்கிழமை (15-04-20) மரணமடைந்துள்ளார் எனத் தொியவருகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com