யாழின் இன்றைய 44 பேருக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள்!

இன்றைய யாழில் இடம்பெற்ற கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று(20) 44 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றும் அதில் யாழ் போதனாவைச் சேர்ந்த நால்வர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையைச் சேர்ந்த ஒருவர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முப்பத்தொன்பது பேர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com