முச்சக்கரவண்டியினுள் பாய்ந்த உந்துருளி!

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இன்று மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து இன்று (2020.10.30) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது, மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியினுள் பாய்ந்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தின் சேதங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.