மட்டு.வில் மேலும் 16 கொரோனா!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று (26) உறுதியானது.

இதன்படி மட்டக்களப்பில் 27 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.