அதிரடிப்படையிருக்கு கொரோனா!

பேலியகொடை, வெதமுல்ல மற்றும் கொஹுவல முகாம்களை சேர்ந்த விசேட அதிரடிப்படையினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் நாரஹன்பிட்டிய, மிரிஹான, சீதுவ பொலிஸ் நிலையங்களுடன் இணைந்த பொலிஸார் மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற தொகுதி மூடப்பட்டுள்ளது.