கொஸ்கமவில் கொரோனா நோயாளர் தப்பியோட்டம்!

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமொன்றில் சிகிச்சை பெற்றுவந்த 26 வயது இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

சேதவத்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.