யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு!

யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ் நகரில் கொரோனா (கொவிட்-19) விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில் கொரோனா நோய் பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு நேற்று (22) முன்னெடுக்கப்பட்டது.