பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு கொரோனா!

பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு இன்று (20) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜன கன மன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையிலேயே இவ்வாறு தொற்று உறுதியானது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com