தனியார் நிறுவன அலுவலகங்களை திறக்க அனுமதி!

தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி ஊரடங்கு தளர்வின் போது காலை 10 மணி முதல் அலுலகங்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com