மூன்றாவது புருஷன் பீட்டர்பாலை அடித்து துரத்திய வனிதா!

கொரோனா பாதிப்பினால் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு அஜால் குஜால் ஆட்டம் போட்டவர் தான் நடிகை வனிதா. அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கோவாவில் குடியும் கூத்துமாய் கணவனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கேலிக்கூத்து ஆளானார்.

எந்த ரேஞ்சில ஆட்டம் போட்டே ? என்று மக்கள் கேட்க்கும் அளவு வனிதா வீட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்னவென்றால், கோவாவில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் பீட்டர் பால் போதையில் செய்த லூட்டி தாங்கமுடியாமல் வெளு வெளுன்னு வெளுத்துட்டு, போடா கெழட்டுப் பயலேன்று நடு ரோட்டிலேயே அம்போன்னு விட்டுட்டு, அந்த ஜென்மம் கிளம்பிடுச்சு.

இது எந்த அளவிற்கு உண்மை என்று நெட்டிசன்கள் மண்டையை பிச்சுகிட்ட போது தயாரிப்பாளர் ரவீந்திரன் திடிரென்று சமூக வலைதளங்களில் “எல்லாருடைய வார்த்தையும் உண்மை ஆயிடுச்சு..வீட்டிலிருந்து ரோட்டுக்கு துரத்தப்பட்ட பீட்டர் பால்.. பீ பீ” என்று பதிவிட்டு நடந்த சம்பவத்தை உண்மையாக்கினார்.