கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா 17ம் இடத்தில் காணப்படுகிறது.
இதன்படி இந்தியாவில் இதுவரை 14,792 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 488 பேர் பலியானதுடன், 2,045 பேர் குணமடைந்துள்ளனர்.