72 ஆயிரம் குடும்பங்ளுக்கு தலா ஐயாயிரம் – அரசு அறிவிப்பு!

கம்பஹா – மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, வெயாங்கொடை பகுதிகளில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 72,245 குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் வீதம் வழங்க அரசு இன்று (17) தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்த உதவிக் கொடுப்பனவு திங்கள் முதல் வழங்கப்படவுள்ளது.