முல்லைத்தீவை சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை!!

தனது கணவர் குடும்பத்தினரால் சித்திரவதைக்கு உ ள்ளாகியுள்ள பெண் ஒருவர் த ன்னை காப்பாற்றுமாறு சமூக ஊடகங்களில்வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து இரத்தினபுரி – இறம்புக்கந்தை பகுதிக்கு திருமணமாகி வந்த சுதர்சனி என்ற பெ ண்ணே இ வ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பெண் மீது வன்முறை ந டத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை காப்பாறாவிட்டால் தூக்கிலி ட்டு கொலை செய்துவிடுவார்கள் எவும் அவர் கூறியுள்ளார்.

தான் கணவர் வீட்டாரால் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உள்ளாகி வருவதாகவும், ஆகையால், தன்னையும் தனது குழந்தையையும் காப்பாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com