உலக உணவு திட்டத்துக்கு நோபல் பரிசு!

ஐநாவின் உலக உணவுத் திட்டத்துக்கு 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு விருது வழங்கும் முடிவை நோர்வேயின் நோபல் குழு எடுத்திருந்தது.