
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (17) மட்டும் 9 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 158 ஆக காணப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 242 ஆகும்.
தொற்றுக்கு உள்ளானோர் | 242 |
இப்போது சிகிச்சை பெறுவோர் | 158 |
குணமடைந்தோர் | 77 |
இறப்புக்கள் | 07 |
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்) | 17 |