இன்று வரை 17,717 கைதுகள்!

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டதை மீறியமை தொடர்பில் 20ம் திகதி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,815 பேர் கைது செய்யப்பட்டதுடன், 595 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com