இன்று நடக்கவிருந்த பரீட்சைகளுக்கு மறுதிகதியிடப்பட்டது!

இன்றைய (28) திகதியில் நடைபெற இருந்த க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான மாகாண பரீட்சை உள்ளிட்ட அனைத்து பரீட்சைகளும் மறு திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன்படி இ்ன்று நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பரீட்சை அட்டவணையின்படி இறுதியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்தார்.