

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வட மாகாணம் முழுமையாக முடங்கியுள்ளது.

சாவகச்சேரி
சாவகச்சேரி
மல்லாவி
மல்லாவி
கிளிநாெச்சி
பளை
பருத்தித்துறை
பருத்தித்துறை
வவுனியா
வவுனியா
மானிப்பாய்
மானிப்பாய்
சுனனாகம்