அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59-வயது) இன்று இந்தியா – மும்பையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

1984 – 1994ம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய இவர் 52 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளனர்.

ஐபிஎல் வர்ணனைக்காக இந்தியாவில் இருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com