நியூ டைமன்ட் கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறியது உறுதி!

நியூ டைமன்ட் கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவால் கடல்மாசு ஏற்பட்டதை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் (மேபா) நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவின் இடைக்கால அறிக்கையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (24) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையிலேயே இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com