லண்டனில் ஈழத்தமிழர் கொரோனாவால் உயிரிழப்பு!

வட தமிழீழம் , யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com