யாழ் வல்வெட்டித்துறையில் பாஸ்கரன் என்னும் இளைஞன் தலைக்கீழாக நின்று சித்திரம் வரைந்து அசத்தல்!

உலகத்தையே அசத்தும் வல்வெட்டித்துறை பாஸ்கரனின் அசத்தலான வரைதல் தற்போது தலைகீழாக நின்று ஆதிசிவன் உடைய உருவத்தினை வரைந்திருக்கிறார்.

இவர் ஒரு இளம் வரைதல் கலைஞர் .பின்பு வல்வெட்டித்துறையில் பல சுவர்களில் படம் வரைவதற்கு முதன்மை காரணமாக இவர் இருந்ததும் பெருமைக்குரிய விடயமாக வல்வை மக்களால் கருதப்பட்டவர்.

இவருடைய திறமைகள் மென்மேலும் வளர.வல்வை மக்கள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com