
மஹஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 69 ஆம் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோதலில், நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.