தொற்றாளியுடன் பழகிய சந்தேகம்; 113 பேர் கடற்படை காவலில்

ஜா-எலவை சேர்ந்த கொரோனா (கொவிட்-19) தொற்றாளியுடன் நெருங்கிப் பழகிய சந்தேக நபர்கள் 113 பேர் கடற்படை காவலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கிரான்பாஸை சேர்ந்த 113 பேரே இவ்வாறு கடற்படை காவலுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

அவர்களை சம்பூர் தனிமை மையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.